பளிங்கு அரண்மனை (கொல்கத்தா)
பளிங்கு அரண்மனை (Marble Palace) இந்தியாவின் வடக்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு சிறப்பு வாய்ந்த அரண்மனையாகும். 46, முக்தாரம் பாபு தெரு, கொல்கத்தா, 700007 என்பது இந்த அரண்மையின் முகவரியாகும். 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அழகியக்கட்டிடம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பளிங்கு சுவர்கள், தரைகள், சிற்பங்கள் போன்றவற்றுக்கு பெயர் பெற்ற அரண்மனையாக இருப்பதால் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Read article